உலக உணவுப் பரிசு
From Wikipedia, the free encyclopedia
உலக உணவுப் பரிசு ( ஆங்கிலம்:World Food Prize) என்பது, பன்னாட்டு விருது ஆகும். இது மானுடவளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல பாடுபடும் தனிநபர்களுக்கு அளிக்கப்படுகிறது. அம்மானுடவளர்ச்சியானது, உணவின் தரத்தையும், அளவையும், கிடைக்கும் தன்மையையும் கொண்டு அளவிடப்படுகிறது. வேளாண்மை உயிரியல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்த புரவலர்களால், இவ்விருது அளிக்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் உலக உணவுப் பரிசு, விளக்கம் ...
உலக உணவுப் பரிசு | |
---|---|
விளக்கம் | பலருக்கும் தரத்துடன் கிடைக்கும் வகையிலான, மானுடஉணவு குறித்த தலைசிறந்த முன்னேற்றச் சாதனை |
Location | டி மொயின், அமெரிக்க ஐக்கிய நாடு |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
வழங்குபவர் | உலக உணவுப் பரிசு நிறுவனம் |
முதலில் வழங்கப்பட்டது | 1987 |
இணையதளம் | www.worldfoodprize.org |
மூடு