From Wikipedia, the free encyclopedia
உலகக் கடவுச்சொல் நாள் (World Password Day) என்பது பலரும் தங்களுடைய தகவல் பரிமாற்றத்திலும் நிதி தொடர்பான பரிமாற்றத்திலும் பயன்படுத்தும் கடவுச்சொல்லை எவ்வாறு பாதுகாப்பாக அமைப்பது தொடர்பாகவும், அதனை குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை மாற்றம் செய்வது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இணைய முன்னோடிகளினால் கொண்டாடப்படும் ஒரு தினம் ஆகும். இந்நாள் ஆண்டுதோறும் மே மாத முதலாவது வியாழக்கிழமையில் கொண்டாடப்படுகிறது.[1]
கடவுச்சொல் என்பது வளங்களை பயன்படுத்த உள்நுழைவதற்கான அங்கீகாரம் வழங்குவதற்கு நாம் மட்டும் பயன்படுத்தும் வகையில் நம்மால் உருவாக்கப்படக்கூடிய வார்த்தை அல்லது எண்குறிகளின் கோவைகள் (character)ஆகும் .
2013 ஆம் ஆண்டின் கூகுள் அறிக்கையின்படி
போன்ற மிகவும் எளிதில் திருட வாய்ப்பிருக்கும் கடவுச்சொற்களை பயன்படுத்துவதாக தெரிவிக்கிறது.
முதன்முதலில் கடவுச்சொல்லை பயன்படுத்த தொடங்கியபோது பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது கடவுச்சொல் (PASSWORD) என்பதனையும் 123456 என்பதனையுமே கடவுச்சொல்லாக பயன்படுத்தினர். இதனைமிக எளிதில் திருடமுடிந்தது. ஆனால் இன்றைய காலங்களில் நாம் கடவுச்சொல்லை பல்வேறு கணக்குகளில் பயன்படுத்துகிறோம். அவையாவன, கூகிள், மின்னஞ்சல், சாம்சங் கணக்கு, கட்செவி, முகநூல்
எனவே அவற்றை மிக கவனமாக அமைப்பது அவசியம். அதற்கு,கீழ்கண்ட வ்ழிமுறைகளை பயனபடுத்தலாம்
குற்றவியல் கொந்தர்கள் (Criminal Hacker) புரியும் தகவல் திருட்டுகளை தடுக்க ஒலுங்குமுறை கொந்தர்களை அரசின் பாதுகாப்புத்துறை, தடய அறிவியல் துறை, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த வேலை வாய்ப்பை அளிக்கின்றன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.