எகிப்தின் இருபத்தி ஆறாம் வம்சம்
From Wikipedia, the free encyclopedia
எகிப்தின் இருபத்தி ஆறாம் வம்சம் (Twenty-sixth Dynasty of Egypt or Dynasty XXVI, 26th Dynasty or Dynasty 26) பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட முதல் எகிப்திய வம்சம ஆகும். இவ்வம்சத்தினர் கீழ் எகிப்தில் (வடக்கு எகிப்து) பாயும் நைல் நதி வடிநிலத்தில் அமைந்த சைஸ் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு கிமு 664 முதல் கிமு 525 முடிய 139 ஆண்டுகள் ஆண்டனர். கிமு 525-இல் பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசினர் பண்டைய எகிப்தை கைப்பற்றினர். இத்துடன் பண்டைய எகிப்தில் எகிப்திய மக்களின் அரச வம்சம் முடிவுற்றது.
விரைவான உண்மைகள் பிந்தைய கால எகிப்திய இராச்சியம்26-வது வம்சம், தலைநகரம் ...
பிந்தைய கால எகிப்திய இராச்சியம் 26-வது வம்சம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
கிமு 664–கிமு 525 | |||||||||
தலைநகரம் | சைஸ் | ||||||||
பேசப்படும் மொழிகள் | எகிப்திய மொழி | ||||||||
சமயம் | பண்டைய எகிப்திய சமயம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
வரலாற்று சகாப்தம் | பாரம்பரியக் காலம் | ||||||||
• தொடக்கம் | கிமு 664 | ||||||||
• முடிவு | கிமு 525 | ||||||||
|
மூடு