From Wikipedia, the free encyclopedia
எக்சாபென்சோகோரோனீன் (Hexabenzocoronene) C42H18 மற்றும் C48H24 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட 2 பல்வளைய அரோட்டிக் ஐதரோ கார்பன்களைக் குறிக்கிறது. இவை இரண்டிலும் ஒன்றிணைந்த ஆறு பென்சீன் வளையங்கள் ஒரு மத்திய கோரோனீன் மூலக்கூறைச் சூழ்ந்துள்ளன.
| |||
அணுவிசை நுண்ணோக்கியில் எக்சாபென்சோகோரோனீன் | |||
பெயர்கள் | |||
---|---|---|---|
முறையான ஐயூபிஏசி பெயர்
எக்சாபென்சோ[bc,de,gh,kl,no,qr]கோரோனீன் | |||
இனங்காட்டிகள் | |||
190-24-9 | |||
ChemSpider | 119779 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 136001 | ||
| |||
பண்புகள் | |||
C42H18 | |||
வாய்ப்பாட்டு எடை | 522.61 g·mol−1 | ||
-346.0·10−6 செ.மீ3/மோல் | |||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
வலதுபக்க படத்திலுள்ள ஒப்புமைகள் [bc,ef,hi,kl,no,qr] அணுவிசை நுண்ணோக்கியால் படிமமாக்கப்பட்டவையாகும். ஏற்றத்தாழ்வு கொண்ட பிணைப்பு வரிசை மற்றும் பிணைப்பு நீளங்கள் கொண்ட தனிப்பட்ட பிணைப்புகளை வேறுபடுத்தி அறியவியலும் முதலாவது மூலக்கூறுக்கு இது உதாரணமாகும்[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.