எச்செலான் பாசறை
கொழும்பு கோட்டையில் உள்ள இராணுவ பாசறை / From Wikipedia, the free encyclopedia
எச்செலோன் பாசறை (Echelon Barracks) என்பது இலங்கையின் கொழும்பில் கொழும்பு கோட்டையில் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இருந்த ஒரு இராணுவப் பாசறை ஆகும். விடுதலைக்குப் பிறகு இது புதிதாக உருவாக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் வசம் வந்தது.
விரைவான உண்மைகள் எச்செலான் பாசறை Echelon Barracks, ஆள்கூறுகள் ...
எச்செலான் பாசறை Echelon Barracks | |
---|---|
கொழும்பு | |
சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் டி. எஸ். சேனநாயக்கா, எச்சிலோன் சதுக்கத்தில் உள்ள சிஎல்ஐயின் 1வது படைப்பிரிவுக்குச் சென்று, இலகு இயந்திரத் துப்பாக்கிகளைக் கையாள்வதில் தன்னார்வத் தொண்டர்கள் பயிற்சி பெறுவதைப் பார்க்கிறார். | |
இலங்கையில் அமைவிடம் | |
ஆள்கூறுகள் | 6°55′56″N 79°50′39″E |
வகை | தலைமையக கட்டடம் |
இடத் தகவல் | |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 1880s |
பயன்பாட்டுக் காலம் |
1880கள் – 1970கள் |
காவற்படைத் தகவல் | |
காவற்படை | இலங்கை பீரங்கிப்படை |
மூடு