எல்லிஸ் ஆர். டங்கன்
இந்திய திரைப்பட இயக்குநர் / From Wikipedia, the free encyclopedia
எல்லிஸ் ஆர். டங்கன் (Ellis R. Dungan, மே 11, 1909 - டிசம்பர் 1, 2001) பல தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய ஓர் அமெரிக்கர். 1935 இலிருந்து 1950 வரை பதின்மூன்று தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய இவர், எம். ஜி. ராமச்சந்திரன், டி. எஸ். பாலையா, என். எஸ். கிருஷ்ணன் ஆகிய நடிகர்களை அறிமுகப்படுத்தினார்.[1]
விரைவான உண்மைகள் எல்லிஸ் ஆர். டங்கன், பிறப்பு ...
எல்லிஸ் ஆர். டங்கன் | |
---|---|
பிறப்பு | 11 மே 1909 பார்டன், ஒஹாயோ, அமெரிக்க ஐக்கிய நாடு |
இறப்பு | 1 டிசம்பர் 2001 வீலிங், மேற்கு விர்ஜீனியா, அமெரிக்க ஐக்கிய நாடு |
பணி | திரைப்பட இயக்குனர் |
வாழ்க்கைத் துணை | எலைன் டங்கன் |
மூடு