ஏப்பி பர்த்டே டூ யூ
From Wikipedia, the free encyclopedia
ஏப்பி பர்த்டே டூ யூ, கப்பி பேர்த்டே டு யூ அல்லது ஏப்பி பர்த்டே (Happy Birthday to You) என்பது பிறந்தநாளன்று பாடப்படுகின்ற ஒரு நாடோடிப் பாடலாகும். 1998-ம் ஆண்டு கின்னசு உலக சாதனைகளின் கூற்றுப்படி, "ஏப்பி பர்த்டே டூ யூ" என்ற இந்த பாடல் ஆங்கில மொழியில் அதிக அளவில் அறியப்பட்ட பாடலாக உள்ளது.[1] குட்மார்னிங் டூ ஆல் என்ற பாடலின் அடிப்படையில் ஏப்பி பர்த்டே டூ யூ பாடலும் அமைந்துள்ளது,[2] 1893-ம் ஆண்டு அமெரிக்க சகோதரர்களான பாட்டி இல்லும், மில்ட்ரெட் செ. இல்லும் உருவாக்கியதாகவும்,[3][4] அதற்கான வேறு இசை மெட்டுகளை போட்டதாகவும் கூறுகின்றனர்.[5][6]
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
விரைவான உண்மைகள் "ஏப்பி பர்த்டே டூ யூ", பாட்டு ...
"ஏப்பி பர்த்டே டூ யூ" | |
---|---|
பிறந்த நாள் வாழ்த்து | |
பாட்டு | |
பதிப்பீடு | 1893 |
வடிவம் | நாடோடி பாடல் |
எழுதியவர் | பாட்டி இல் மில்ட்ரெட் செ. இல் |
மொழி | ஆங்கிலம் |
மூடு