ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்கள் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை உறுப்பினர் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும், பத்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிரந்தரமற்ற உறுப்பினர்களும் உள்ளனர். 1966 க்கு முன்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு உறுப்பினர்கள் இருந்தனர், அதே நேரத்தில் நிரந்தர உறுப்பினர்கள் 1945 இல் ஐக்கிய நாடுகள் சபையை உருவாக்கியதில் இருந்து சீனாவின் பிரதிநிதித்துவத்தைத் தவிர வேறு எதுவும் மாற்றப்படவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இரண்டு ஆண்டு காலத்திற்கு அவையில் பொறுப்பில் இருப்பார்கள். புவியியல் தொடர்ச்சியை உறுதிப்படுத்த ஐ.நா.வின் ஐந்து பிராந்திய குழுக்களில் ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் ஒதுக்கப்படுகிறார்கள்.