![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/56/Hyderabad_in_India_%25281951%2529.svg/langta-640px-Hyderabad_in_India_%25281951%2529.svg.png&w=640&q=50)
ஐதராபாத் மாநிலம் (1948–1956)
இந்திய முன்னாள் மாநிலம் (1948–1956) / From Wikipedia, the free encyclopedia
ஐதராபாத் மாநிலம் (Hyderabad State[1]) என்பது மேலாட்சி இந்தியாவிலும் பின்னர் இந்தியக் குடியரசில் இருந்த ஒரு மாநிலமாகும். இது 1948 செப்டம்பரில் ஐதராபாத் இராச்சியம் மேலாட்சி இந்தியாவுடன் இணைந்த பின்னர் உருவாக்கப்பட்டது. இந்த மாநிலம் 1948 முதல் 1956 வரை இருந்தது.
விரைவான உண்மைகள்
Warning: Value not specified for "common_name" | |||||
ஐதராபாத் மாநிலம் | |||||
இந்திய மாநிலங்கள் | |||||
| |||||
சின்னம் | |||||
![]() | |||||
வரலாறு | |||||
• | ஐதராபாத் சமஸ்தானத்திலிருந்து ஐதராபாத் மாநிலம் உருவாக்கப்பட்டது | 1948 | |||
• | மறுசீரமைப்பு செய்யப்பட்டு ஆந்திரப் பிரதேசம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது | 1956 | |||
தற்காலத்தில் அங்கம் | தெலங்காணா மகாராட்டிரம் கருநாடகம் | ||||
States of India since 1947 |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6f/Hyderabad_state_from_the_Imperial_Gazetteer_of_India%2C_1909.jpg/640px-Hyderabad_state_from_the_Imperial_Gazetteer_of_India%2C_1909.jpg)
இந்திய மாநிலங்களை மொழிவாரியாக மறுசீரமைப்பு செய்ய மாநில மறுசீரமைப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஐதராபாத் மாநிலம் கலைக்கப்பட்டது. அதன் வெவ்வேறு பகுதிகள் முறையே ஆந்திர மாநிலம், மைசூர் மாநிலம், பம்பாய் மாநிலம் போன்றவற்றுடன் இணைக்கப்பட்டன. [2]