ஐ.என்.எஸ். தரங்கிணி
From Wikipedia, the free encyclopedia
ஐ. என். எஸ். தரங்கினி என்ற பெயர், 'தரங் ' என்கின்ற இந்தி வார்த்தையிலிருந்து வந்தது. தரங் என்றால் 'அலைகள் ' என்று பொருள்படும். தரங்கினி (तरंगिनी) என்றால் 'அலையோடி ' (Wave Rider) அல்லது 'அலையாடி ' என்று பொருள் கொள்ளலாம். தரங்கினி போரிடும் யுத்தக் கப்பல் இல்லை. இது ஒரு பாய்மரக் கப்பல். மேலும் தரங்கினி ஒரு பயிற்சிக் கப்பல் ஆகும். இங்கிலாந்தைச் சேர்ந்த காலின் (Colin Muddie) இக்கப்பலை சிரத்தையுடன் வடிவமைத்தார். கோவா கப்பல் கட்டுமிடத்தில் மிக நேர்த்தியுடன் தரங்கினி தன் வடிவம் பெற்றது. 11 நவம்பர் 1997 அன்று தரங்கினி இந்திய கடற்படையில் சேர்ந்தது. மாலுமிகளுக்கு அடிப்படைப் பயிற்சி அளிப்பதே இதன் தலையாய பணி.
விரைவான உண்மைகள் கப்பல் (இந்தியா), பொது இயல்புகள் ...
ஐ. என். எஸ். தரங்கினி | |
கப்பல் (இந்தியா) | |
---|---|
பெயர்: | INS தரங்கினி |
நினைவாகப் பெயரிடப்பட்டது: | "அலைகள்" |
பணிப்பு: | 1 |
கட்டியோர்: | கோவா கப்பல்கட்டு நிறுவனம் |
துவக்கம்: | 20 சூன் 1995 |
வெளியீடு: | 1 திசம்பர் 1995 |
பணியமர்த்தம்: | 11 நவம்பர் 1997 |
பணிக்காலம்: | 1 |
அடையாளம்: | பதாகை எண்: A75[1] |
பொது இயல்புகள் | |
வகுப்பும் வகையும்: | மூன்று கொடிக்கம்பங்கள் கொண்ட பாய்மரக்கப்பல் |
பெயர்வு: | 513 டன்கள் |
நீளம்: | 54 m (177 அடி) |
வளை: | 8.53 m (28.0 அடி) |
உயரம்: | 34.5 m (113 அடி) (நீர்க்கோட்டிற்கு மேலுள்ள முதன்மைக் கம்பம்) |
Draught: | 4.5 m (15 அடி) |
பொருத்திய வலு: | 320 hp (240 kW) ஒவ்வொரு இயந்திரமும் |
உந்தல்: | 2 கிர்லோஸ்கர் கம்மின்ஸ் டீசல்ஸ் |
பணிக்குழு: | 61 [2] |
மூடு