![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/72/Omkarnath_Thakur_1997_stamp_of_India.jpg/640px-Omkarnath_Thakur_1997_stamp_of_India.jpg&w=640&q=50)
ஓம்கார்நாத் தாக்கூர்
From Wikipedia, the free encyclopedia
பண்டிட். ஓம்கர்நாத் தாக்கூர் (Omkarnath Thakur) (24 சூன் 1897 - 29 திசம்பர் 1967) இவர் ஓர் இந்திய இசை ஆசிரியரும், இசைக்கலைஞரும், இந்துஸ்தானி இசைப் பாடகருமாவார். குவாலியர் பள்ளியின் பாடகர் விஷ்ணு திகம்பர் பலூசுகரின் சீடரான இவர், இலாகூரின் காந்தர்வ மகாவித்யாலயாவின் முதல்வராகவும். பின்னர் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் இசை பீடத்தின் முதல் தலைவராகவும் இருந்தார்.
விரைவான உண்மைகள் பண்டிட் ஓம்கார்நாத் தாக்கூர், பின்னணித் தகவல்கள் ...
பண்டிட் ஓம்கார்நாத் தாக்கூர் | |
---|---|
![]() 1997இல் இந்திய அரசால் வெளியிடப்பட்ட அஞ்சல் முத்திரையில் பண்டிட். ஓம்கார்நாத் தாக்கூர் | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | (1897-06-24)24 சூன் 1897
[1] ஜகாஜ், கம்பாட், பரோடா அரசு, மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய குசராத்து, இந்தியா) |
இறப்பு | 29 திசம்பர் 1967(1967-12-29) (அகவை 70)[2] மும்பை, மகாராட்டிரம், இந்தியா (தற்போதைய மும்பை) |
இசை வடிவங்கள் | இந்துஸ்தானி இசை |
தொழில்(கள்) | இசை கல்வியாளர், இசைக்கலைஞர் |
இசைக்கருவி(கள்) | பாடுதல் |
இசைத்துறையில் | 1918–1960கள் |
இணைந்த செயற்பாடுகள் | விஷ்ணு திகம்பர் பலூசுகர் |
மூடு