ஓ ஹென்றி
From Wikipedia, the free encyclopedia
ஓ ஹென்றி (செப்டம்பர் 11, 1862 - ஜூன் 5 , 1910) ஆங்கில எழுத்தாளர். இவரது உண்மையான பெயர் வில்லியம் சிட்னி போர்ட்டர் என்பதாகும். சிறு திருட்டுக் குற்றத்துக்காக மூன்றாண்டு சிறையிலிருந்தார். அக்காலத்தில் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். அதுவே பின்னர் அவரது வாழ்க்கைத் தொழிலாயிற்று.[1][2][3]
விரைவான உண்மைகள் ஓ ஹென்றி, பிறப்பு ...
ஓ ஹென்றி | |
---|---|
பிறப்பு | 11 செப்டெம்பர் 1862 கிரீன்ஸ்போரோ |
இறப்பு | 5 சூன் 1910 (அகவை 47) நியூயார்க்கு நகரம் |
கல்லறை | Montford Area Historic District |
பணி | எழுத்தாளர், பத்திரிக்கையாளர் |
பாணி | சிறுகதை |
மூடு