கசுபாசோ
From Wikipedia, the free encyclopedia
கசுபாசோ (gazpacho, எசுப்பானியம்: [ɡaθˈpatʃo]) அல்லது gaspacho (Portuguese: [ɡɐʃˈpaʃu]), ஆங்கிலம்: Andalusian gazpacho) என்பது குளிர்ச்சி நிலையில் சுவைக்கக் கூடிய சூப் ஆகும். இதில் வேக வைக்காத காய்கறித் துண்டுகள் கலந்து இருக்கும்.[1] இந்த சூப், தெற்கு ஐபீரிய மூவலந்தீவு, அதனைச்சுற்றியுள்ள இடங்களில் இருந்து தோன்றியதென்பர். இந்த சூப் எசுப்பானியத்தில் பரவலாக உண்ணப்படுகிறது. போர்த்துக்கல் நாட்டில் இது வெயிற்காலத்தில் மிகவும் விரும்பி குளிர்ச்சிக்காக சுவைக்கப்படுகிறது. இதில் பல்வேறு வகைகள் தயாரிக்கப்படுகின்றன. அதில் ஒன்றாக அசோபிலான்கோவைச் சொல்லலாம்.
விரைவான உண்மைகள் மாற்றுப் பெயர்கள், பரிமாறப்படும் வெப்பநிலை ...
Gazpacho | |
மாற்றுப் பெயர்கள் | Andalusian gazpacho, Gaspacho |
---|---|
பரிமாறப்படும் வெப்பநிலை | பசியூக்கி |
தொடங்கிய இடம் | எசுப்பானியா, போர்த்துகல் |
பகுதி | அந்தாலூசியா, Alentejo, Algarve |
பரிமாறப்படும் வெப்பநிலை | குளிர்ச்சி |
முக்கிய சேர்பொருட்கள் | நீர், இடலை எண்ணெய், புளிங்காடி, வெள்ளைப்பூண்டு, தக்காளி, வெள்ளரி, பிற காய்கறிகள் |
வேறுபாடுகள் | Salmorejo, அசோபிலான்கோ |
உணவு ஆற்றல் (per பரிமாறல்) | வேறுபடுகின்ற கலோரி |
மூடு