![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/94/16th_century_Kodandarama_temple%252C_Vontimitta%252C_Andhra_Pradesh_India_-_25.jpg/640px-16th_century_Kodandarama_temple%252C_Vontimitta%252C_Andhra_Pradesh_India_-_25.jpg&w=640&q=50)
கடப்பா மாவட்டம்
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
ஒய்எஸ்ஆர் கடப்பா மாவட்டம்(முன்பு கடப்பா மாவட்டம்)[1] இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 26 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் கடப்பா நகரில் உள்ளது. 8723 சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட இம் மாவட்டத்தில், 2011 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 20,60,654 மக்கள் வாழ்கிறார்கள்[2]. ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய் எஸ் ராஜசேகர ரெட்டியின் நினைவாக 8 ஜூலை 2010 அன்று இம்மாவட்டத்திற்கு ஒய்எஸ்ஆர் கடப்பா மாவட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[1]
விரைவான உண்மைகள் கடப்பா, நாடு ...
கடப்பா | |
---|---|
மேல் இடமிருந்து கடிகார திசையில்: வொண்டிமிட்டாவில் உள்ள கோதண்ட ராமர் கோயில் , புலிவெந்துலா பிரதான தெரு, புஷ்பகிரியில் சென்னகேசவ கோயில், ஸ்ரீலங்காமல்லேஸ்வர வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள மலைகள் , ஜாமியா மசூதி மற்றும் கந்திகோட்டாவில் உள்ள மாதவராய சுவாமி கோயில் | |
![]() | |
நாடு | ![]() |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
பகுதி | இராயலசீமை பகுதி |
தலைநகரம் | கடப்பா |
அரசு | |
• மாவட்ட ஆட்சியர் | வி விஜய் ராம ராஜு , இ.ஆ.ப |
• காவல் கண்காணிப்பாளர் | கே.கே.என்.அன்புராஜன் , இ.காப |
பரப்பளவு | |
• மொத்தம் | 11,228 km2 (4,335 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 20,60,654 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
தொலைபேசி | +91 |
இணையதளம் | kadapa |
மூடு