கத்தரீன் லபோரே
From Wikipedia, the free encyclopedia
புனித கத்தரீன் லபோரே (மே 2, 1806 – டிசம்பர் 31, 1876), பிறரன்பின் புதல்வியர் துறவற சபையின் அருட்சகோதரியும், அன்னை மரியாவைக் கண்ட திருகாட்சியாளரும் ஆவார். மரியாவின் அறிவுறுத்தலின்படி, இவர் அற்புத பதக்கம் அணியும் வழக்கத்தை கிறிஸ்தவர்களிடையே உருவாக்கினார்.
விரைவான உண்மைகள் Saint Catherine Labouréபுனித கத்தரீன் லபோரே, பிறப்பு ...
Saint Catherine Labouré புனித கத்தரீன் லபோரே | |
---|---|
பிறப்பு | சோ லபோரே (1806-05-02)மே 2, 1806 ஃபாய்ன்-லெஸ்- மாட்டைர்ஸ், பிரான்சு |
இறப்பு | திசம்பர் 31, 1876(1876-12-31) (அகவை 70) இங்கியன்-ரியூய்ல்லி, பிரான்சு |
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்கம் |
அருளாளர் பட்டம் | மே 28, 1933 by திருத்தந்தை 11ம் பயஸ் |
புனிதர் பட்டம் | ஜூலை 27, 1947 by திருத்தந்தை 12ம் பயஸ் |
திருவிழா | நவம்பர் 25 |
சித்தரிக்கப்படும் வகை | அற்புத பதக்கம் |
மூடு