கத்தூரி எலி
From Wikipedia, the free encyclopedia
Olfactores
விரைவான உண்மைகள் கத்தூரி எலி, காப்பு நிலை ...
கத்தூரி எலி | |
---|---|
நீரூற்றின் அருகில் ஒரு கத்தூரி எலி, ஆனன்டகா குகை மாநிலப் பூங்கா, மிசோரி. | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | Cricetidae |
துணைக்குடும்பம்: | Arvicolinae |
இனக்குழு: | கத்தூரி எலி ஜான் எட்வர்ட் கிரே, 1825 |
பேரினம்: | கத்தூரி எலி லிங், 1795 |
இனம்: | O. zibethicus |
இருசொற் பெயரீடு | |
Ondatra zibethicus (லின்னேயஸ், 1766) | |
![]() | |
கத்தூரி எலியின் வாழ்விடங்கள்: வாழ்விடங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட இடங்கள் தென் அமெரிக்காவில் இவை அறிமுகப்படுத்தப்பட்ட இடங்கள் இதில் காட்டப்படவில்லை |
மூடு
கத்தூரி எலி (ஆங்கிலப் பெயர்: Muskrat, உயிரியல் பெயர்: Ondatra zibethicus) என்பது ஒரு கொறிணி ஆகும். இது தன் எல்லைகளைக் குறிக்கக் கத்தூரி மணத்தைப் பயன்படுத்துகிறது. இதன் காரணமாகவே இது கத்தூரி எலி என்று அழைக்கப்படுகிறது.