கனக துர்கை கோயில்
ஆந்திர பிரதேசதில் உள்ள கோயில் From Wikipedia, the free encyclopedia
ஆந்திர பிரதேசதில் உள்ள கோயில் From Wikipedia, the free encyclopedia
கனக துர்கை கோயில் (Kanaka Durga Temple) இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டத் தலைமையிடமான விஜயவாடா நகரத்தில் உள்ள இந்திரநீலாத்திரி மலையடிவாரத்தில், கிருஷ்ணா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. [1][2]இதனருகில் அக்கன்னா மாடன்னா குடைவரைக் கோயில் உள்ளது.
கனக துர்கை கோயில் | |
---|---|
கனக துர்கை கோயில் | |
அமைவிடம் | |
நாடு: | India |
மாநிலம்: | ஆந்திரப் பிரதேசம் |
அமைவு: | விஜயவாடா |
ஆள்கூறுகள்: | 16°31′8.50″N 80°37′17.38″E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
இணையதளம்: | Kanaka Durga Temple website |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.