![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/61/Canon_EOS_1100D_with_Canon_EF-S_18-55mm_F3.5-5.6_IS_II.jpg/640px-Canon_EOS_1100D_with_Canon_EF-S_18-55mm_F3.5-5.6_IS_II.jpg&w=640&q=50)
கனொன் இஓஎஸ் 1100டி
From Wikipedia, the free encyclopedia
கனொன் இஓஎஸ் 1100டி (Canon EOS 1100D) என்பது 12.2 படவணுவுடைய எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி ஆகும். இது கனொன் இஓஎஸ் (EOS) ஒளிப்படக்கருவி தயாரிப்பு வரிசையில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். இது 7 பெப்ரவரி 2011 அன்று அறிவிக்கப்பட்டது.[1] இது சப்பானில் EOS Kiss X50 என்ற பெயரிலும், அமெரிக்காவில் EOS Rebel T3 என்ற பெயரிலும் அழைக்கப்படும்.
விரைவான உண்மைகள் வகை, பட உணர்வு ...
![]() | |
வகை | எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி |
---|---|
பட உணர்வு | துணை உலோக ஆக்சைடு குறைகடத்தி [APS-C] 22.2 × 14.7 mm (1.6x conversion factor) |
கூடிய படப்பிரிதிறன் | 12.2 effective megapixels, 4,272 × 2,848 |
வில்லை | கனொன் EF வில்லை, கனொன் EF-S வில்லை |
பாய்ச்சொளி | E-TTL II automatic built-in pop-up, 13 m ISO 100 guide number, 27 mm (equivalent in 135 format) lens focal length coverage; compatible with Canon EX Series Speedlite external hotshoe-mount flashes |
திரை | focal-plane |
திரை வேக அளவு | 1/4000 to 30 s and Bulb, 1/200 s X-sync |
Exposure metering | Full aperture TTL, 63 zone iFCL SPC |
Exposure modes | Full Auto, Portrait, Landscape, Close-up, Sports, Night Portrait, No Flash, Program AE , Shutter-priority, Aperture-priority, Manual, Auto Depth-of-field, Creative Auto |
Metering modes | Evaluative, Partial (approx. 10% at center of viewfinder), Center-weighted average |
குவிமையம் இடங்கள் | 9 AF புள்ளிகள் |
குவிய முறைகள் | AI Focus, One-Shot, AI Servo |
தொடர் படப்பிடிப்பு | 3 fps for 830 JPEG frames or 2 fps for 5 RAW frames |
கண்கருவி | Eye-level pentamirror SLR, 95% coverage, 0.87x magnification |
ஐஎஸ்ஓ பரப்பெல்லை | ISO 100 to 6400 |
Flash bracketing | Yes |
Custom WB | தானியக்கம், பகல் வெளிச்சம், நிழல், மேகம், பளுப்பு, புளோரோசண்டு, மின்னும் வெளிச்சம், செயற்பழக்கம், பயனர் அமைப்பு |
வெள்ளைச் சமநிலை வளைப்பு | ± 3 stops in 1-stop increments; |
பின் திரை | 2.7 in color TFT LCD, 230,000 pixels |
சேமிப்பு நினைவகம் | Secure Digital Card Secure Digital High Capacity Secure Digital Extended Capacity |
உலர் மின்கலம் | LP-E10 Battery Pack |
பரிமானம் | 130 mm × 100 mm × 78 mm (5.11 in × 3.93 in × 3.07 in) |
நிறை | 495 g (1.091 lb) (body only) |
தயாரிப்பு | சீனக் குடியரசு |
மூடு