கயிறு இழுத்தல்
From Wikipedia, the free encyclopedia
கயிறு இழுத்தல் என்பது இழுபறி போர் என்றும் அழைக்கப்படுகிறது. இரு குழுக்கள் ஒரு கயிற்றின் இரு முனைகளில் இருந்து இழுக்கும் ஒரு எளிமையான விளையாட்டு ஆகும். யார் எதிர்க் குழுவை தமது பக்கத்துக்கு இழுக்கிறார்களோ, அவர்களே வெற்றி பெறுவர். இந்த விளையாட்டு தமிழர்களாலும் பரவலாக விளையாடப்படுகிறது