![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7a/Erethistes_hara_Day_102.jpg/640px-Erethistes_hara_Day_102.jpg&w=640&q=50)
கரா
From Wikipedia, the free encyclopedia
கரா (Hara) என்பது தெற்காசிய ஆற்றுப் பூனை மீன் பேரினமாகும். இது தெற்காசியாவில் இந்தியாவிலிருந்து மியான்மர் வரை காணப்படுகிறது.[1]
விரைவான உண்மைகள் கரா, உயிரியல் வகைப்பாடு ...
கரா | |
---|---|
![]() | |
கரா கரா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | எரிதிசுடிடே |
பேரினம்: | கரா |
மாதிரி இனம் | |
பிமெலோடசு கரா (கரா கரா) ஆமில்டன், 1822 |
மூடு