கராலா, தில்லி
From Wikipedia, the free encyclopedia
கராலா (Karala)[1] இந்தியாவின் வடமேற்கு தில்லியில் உள்ள ஒரு கிராமமாகும். இது பிரதான கஞ்சாவ்லா சாலையில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் கராலா, நாடு ...
கராலா | |
---|---|
தில்லியின் கிராமங்கள் | |
ஆள்கூறுகள்: 28.738°N 77.0392°E / 28.738; 77.0392 | |
நாடு | இந்தியா |
ஒன்றியப் பிரதேசம் | தில்லி |
மாவட்டம் | வடமேற்கு தில்லி மாவட்டம் |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி, ஆங்கிலம் |
• தாய்மொழி | அரியான்வி, இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அஞ்சல் குறியீட்டு எண் | 110081 |
குடிமை நிர்வாகம் | வடக்கு தில்லி மாநகராட்சி |
மூடு