கர்தார்பூர் தர்பார் சாகிப் குருத்துவார்
From Wikipedia, the free encyclopedia
கர்தார்பூர் தர்பார் சாகிப் குருத்துவார் (Gurdwara Darbar Sahib Kartarpur (பஞ்சாபி, உருது: گردوارا دربار صاحب کرتارپور) பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள் நாரோவல் மாவட்டத்தில், இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்புறத்தில் அமைந்த நகரமான கர்தார்பூரில் உள்ள சீக்கிய சமய குருத்துவார் ஆகும். இக்குருத்துவார் பாகிஸ்தான் நாட்டின் லாகூரிலிருந்து 120 கிமீ தொலைவிலும், [1] இந்திய நாட்டின் குர்தாஸ்பூர் மாவட்டம், தேரா பாபா நானக்கிலிருந்து 4 கிமீ தொலைவிலும் உள்ளது. இக்குருத்துவார் சீக்கியர்களின் மிக முக்கிய புனிதத்தலங்களில் ஒன்றாகும்.[2]
விரைவான உண்மைகள் கர்தார்பூர் தர்பார் சாகிப் குருத்துவார்ਗੁਰਦੁਆਰਾ ਦਰਬਾਰ ਸਾਹਿਬ ਕਰਤਾਰਪੁਰگردوارا دربار صاحب کرتارپور, பொதுவான தகவல்கள் ...
கர்தார்பூர் தர்பார் சாகிப் குருத்துவார் ਗੁਰਦੁਆਰਾ ਦਰਬਾਰ ਸਾਹਿਬ ਕਰਤਾਰਪੁਰ گردوارا دربار صاحب کرتارپور | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | சீக்கியக் கட்டிடக் கலை |
நகரம் | கர்தார்பூர், பஞ்சாப் |
நாடு | பாகிஸ்தான் |
மூடு