![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/05/Kaliningrad_Montage_%25282016%2529.png/640px-Kaliningrad_Montage_%25282016%2529.png&w=640&q=50)
கலினின்கிராத்
From Wikipedia, the free encyclopedia
கலினின்கிராத் (Kaliningrad, உருசியம்: Калининград; முன்னாள்r செருமானியப் பெயர்: கோனிசுபர்க்; இத்திய மொழி: קעניגסבערג, கினிக்சுபர்க்) என்பது உருசியாவின் கலினின்கிராத் மாகாணத்தின் நிருவாக மையம் ஆகும். கலினின்கிராத் மாகாணம் பால்டிக் கடல் பகுதியில் போலந்து, லித்துவேனியா ஆகிய நாடுகளிடையே அமைந்துள்ள ஒரு உருசியப் புறநில ஆட்சிப் பகுதியாகும்.
கலினின்கிராத்
Калининград | |
---|---|
City[1] | |
![]() திருக்குடும்பக் கோவில்; கோனிசுபர் பேராலயம்; "மீனவர்களின் கிராமம்"; பிரான்டன்பர்க் வாயில்; அரசரின் வாயில்; பிரிகோலியா ஆறு | |
பண்: எதுவுமில்லை[2] | |
ஆள்கூறுகள்: 54°42′01″N 20°27′11″E | |
நாடு | உருசியா |
ஒன்றிய அமைப்புகள் | கலினின்கிராத் மாகாணம்[1] |
நிறுவிய ஆண்டு | September 1, 1255[3] |
அரசு | |
• நிர்வாகம் | நகரசபை உறுப்பினர்கள்[4] |
• தலைவர்[4] | [5] |
பரப்பளவு | |
• மொத்தம் | 223.03 km2 (86.11 sq mi) |
ஏற்றம் | 5 m (16 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 4,31,402 |
• மதிப்பீடு (சனவரி 2014)[7] | 4,48,548 |
• தரவரிசை | 2010 இல் 40-வது |
• அடர்த்தி | 1,900/km2 (5,000/sq mi) |
நிர்வாக நிலை | |
• கீழ்ப்பட்டவை | கலினின்கிராதின் மாகாண நகரம்[1] |
• Capital of | கலினின்கிராத் மாகாணம்,[8] city of oblast significance of Kaliningrad[1] |
நகராட்சி நிலை | |
• நகர்ப்புற மாவட்டம் | கலினின்கிராத் நகர வட்டம்[9] |
• Capital of | கலினின்கிராத் நகர வட்டம்[9] |
நேர வலயம் | ஒசநே+2 ([10]) |
அஞ்சல் குறியீடு(கள்)[11] | 236001, 236003–236011, 236013–236017, 236019–236024, 236028, 236029, 236034–236036, 236038–236041, 236043, 236044, 236700, 236880, 236885, 236890, 236899, 236931, 236950, 236960–236962, 236967, 236970, 236980–236983, 236985, 236989, 236999 |
தொலைபேசிக் குறியீடு(கள்) | +7 4012 |
OKTMO குறியீடு | 27701000001 |
City Day | சூலை மாதத்தில் முதல் சனிக்கிழமை |
இணையதளம் | www |
ஐரோப்பிய நடுக்காலப் பகுதியில், இது துவாங்ஸ்தி என்ற பண்டைய புருசியக் குடியிருப்பாக இருந்தது. 1255 இல், வடக்கு சிலுவைப் போர்க் காலத்தில் புதிய கோட்டை கட்டப்பட்டது. இந்நகரம் புருசியாவின் குறுநிலம், மற்றும் கிழக்குப் புருசியா (இன்றைய செருமனி) ஆகியவற்றின் தலைநகராக விளங்கியது. இரண்டாம் உலகப் போரில் இந்நகரம் பெரும் அழிவுக்குள்ளானது. இது உருசிய நகரமான போது, இதன் குடிமக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். 2010 கணக்கெடுப்பின் படி, இதன் மக்கள்தொகை 431,902 ஆகும்.2010Census