![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/40/Kaluga_in_Russia.svg/langta-640px-Kaluga_in_Russia.svg.png&w=640&q=50)
கலூகா மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
கலூகா மாகாணம் (Kaluga Oblast, உருசியம்: Калу́жская о́бласть, கலூசுக்கயா ஓபிலாஸ்து) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் தலைநகர் கலூகா நகர். 2010 கணக்கெடுப்பின்படி, இங்குள்ள மக்கள்தொகை 1,010,930.[8] 1944 இல் நிறுவப்பட்ட இம்மாகாணம் உருசியாவின் ஐரோப்பியப் பகுதியின் நடுவில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் கலூகா மாகாணம்Kaluga Oblast, நாடு ...
கலூகா மாகாணம் Kaluga Oblast | |
---|---|
Калужская область | |
![]() | |
நாடு | ![]() |
நடுவண் மாவட்டம் | மத்திய[1] |
பொருளாதாரப் பகுதி | மத்திய[2] |
நிருவாக மையம் | கலூகா[3] |
அரசு | |
• நிர்வாகம் | கலூகா சட்டமன்றம்[4] |
• ஆளுநர்[5] | அனத்தோலி அர்தாமோனொவ்[6] |
பரப்பளவு | |
• மொத்தம் | 29,800 km2 (11,500 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 64வது |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[8] | |
• மொத்தம் | 10,10,930 |
• மதிப்பீடு (2018)[9] | 10,12,156 (+0.1%) |
• தரவரிசை | 51வது |
• அடர்த்தி | 34/km2 (88/sq mi) |
• நகர்ப்புறம் | 76.3% |
• நாட்டுப்புறம் | 23.7% |
நேர வலயம் | ஒசநே+3 ([10]) |
ஐஎசுஓ 3166 குறியீடு | RU-KLU |
அனுமதி இலக்கத்தகடு | 40 |
OKTMO ஐடி | 29000000 |
அலுவல் மொழிகள் | உருசியம்[11] |
இணையதளம் | http://www.admobl.kaluga.ru/ |
மூடு