From Wikipedia, the free encyclopedia
கல்பட்டி தீவு (Kalpati) இந்தியாவில் கேரள மாநில எல்லைக்கு அருகில் அரபிக்கடலில் லட்சத்தீவுகள் கூட்டத்தின் அகத்தி பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. அகத்தி தீவின் பயணிகள் விமான நிலைய ஓடுபாதை கல்பட்டி தீவு வரை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் உள்ளன. மேற்கண்ட ஓடுபாதை நீட்டிப்புத் திட்டம் அங்கிருக்கும் ஆமைகள் வாழிடத்தை பாதிக்கும் அபாயம் உள்ளதால் தேசிய பசுமை தீர்ப்பாயம் இத்திட்டத்தை நிராகரித்தது.[2]
புவியியல் | |
---|---|
அமைவிடம் | அரபிக்கடல் |
ஆள்கூறுகள் | 10.813°N 72.167°E |
தீவுக்கூட்டம் | இலட்சத்தீவுகள் |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
மொத்தத் தீவுகள் | 1 |
முக்கிய தீவுகள் |
|
பரப்பளவு | 0.085 km2 (0.033 sq mi) |
நீளம் | 0.4 km (0.25 mi) |
அகலம் | 0.25 km (0.155 mi) |
கரையோரம் | 1.5 km (0.93 mi) |
உயர்ந்த ஏற்றம் | 1 m (3 ft) |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 0 |
அடர்த்தி | 0 /km2 (0 /sq mi) |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் | |
அ.கு.எண் | 68255x |
தொலைபேசிக் குறியீடு | 0489x |
ஐ.எசு.ஓ குறியீடு | IN-LD-06[1] |
அதிகாரபூர்வ இணையதளம் | www |
இந்த கல்பட்டி தீவு, கவரட்டி பிராந்தியப் பகுதியில் அமைந்துள்ள அகட்டி தீவின் நகர்ப்புற பகுதியாக நிர்வகிக்கப்படுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.