காசர்கோடு மாவட்டம்
கேரளத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
காசர்கோடு மாவட்டம் (மலையாளம்: കാസര്ഗോഡ് ജില്ല) இந்தியாவின் தென் மாநிலங்களுள் ஒன்றான கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இந்த மாவட்டம் 1985 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி உருவாக்கப்பட்டது[12] இதுவே கேரளாவின் வடக்கு முனையில் உள்ள மாவட்டமாகும்.
விரைவான உண்மைகள் காசர்கோடு மாவட்டம் കാസര്ഗോഡ് ജില്ല (மலையாளம்), நாடு ...
காசர்கோடு மாவட்டம்
കാസര്ഗോഡ് ജില്ല (மலையாளம்) | |
---|---|
Kasaragod | |
மேலிருந்து கடிகார திசையில்: இராணிபுரம், பேக்கால் கோட்டை, பேக்கால் கடற்கரை, சந்திரகிரிக் கோட்டை, நீலேஸ்வரத்தில் கவ்வாயி உப்பங்கழி, காசர்கோடு அருகே கானத்தூரில் சந்திரகிரி ஆறு | |
அடைபெயர்(கள்): ஏழு மொழிகளின் நிலம்[1] | |
கேரளாவில் இருப்பிடம் | |
ஆள்கூறுகள்: 12.5°N 75°E / 12.5; 75 | |
நாடு | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | கேரளம் |
பகுதி | வடக்கு மலபார் |
நிறுவப்பட்டது | 24 மே 1984; 40 ஆண்டுகள் முன்னர் (1984-05-24) [2] |
தோற்றுவித்தவர் | கேரள அரசு |
வட்டம் |
|
அரசு | |
• மாவட்ட ஆட்சித் தலைவர் | பண்டாரி ஸ்வாகத் ரன்வீர்சந்த், இ.ஆ.ப[3] |
• காவல்துறைக் கண்காணிப்பாளர் | வைபவ் சக்சேனா, இ.கா.ப[4] |
• ம.உ. | ராஜ்மோகன் உன்னிதன்[3] (இ.தே.கா.) |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,992 km2 (769 sq mi) |
மக்கள்தொகை (2018)[6] | |
• மொத்தம் | 13,90,894 |
• அடர்த்தி | 698/km2 (1,810/sq mi) |
மக்கள்தொகையியல் | |
• மொழி (2011) |
|
• மதம் (2011) |
|
மனித மேம்பாடு | |
• பாலின விகிதம் (2011) | 1080 ♀/1000 ♂[9] |
• படிப்பறிவு (2011) | 90.09%[10] |
• ம.மே.சு. (2005) | 0.760[11] (உயர்) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அ.கு.எ. | 671 121 |
தொலைபேசி குறியீடு | +91—0499 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-KL |
வாகனப் பதிவு | KL-14, KL-60, KL-79 |
இணையதளம் | kasargod |
மூடு
இதன் தெற்கு எல்லையில் கண்ணூர் மாவட்டமும், வடக்கில் கர்நாடக மாநிலத்தின் தென் கன்னட மாவட்டம், கிழக்கில் மேற்குத் தொடர்ச்சி மலையும் உள்ளன. மேற்கில் அரபிக் கடல் எல்லையாக உள்ளது. 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 1,203,342 மக்கள்தொகை கொண்ட இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 1992 கிமீ² ஆகும்.