காட்டேரி நீர்மின் நிலையம்
தமிழ்நாட்டு நீர்மின் நிலையம் / From Wikipedia, the free encyclopedia
கடேரி நீர்மின் நிலையம் (Kateri (Katery) hydro electric power station) என்பது தமிழ்நாட்டின் நீலகிரியில் உள்ள ஒரு நீர்மின் நிலையமாகும். இது ஒரு அணைத் தொடர் ஆகும். மேலும் இந்த நீர்மின்நிலையம் நான்கு 125 கிலோவாட் மின்னாக்கிகள் மற்றும் ஒரு 500 கிலோவாட் மின்னாக்கியைக் கொண்டுள்ளது. இதுதான் இந்தியாவின் முதல் நீர்மின் ஆலை ஆகும்.[1][2][3]