காராக்
மலேசியாவில் புகழ்பெற்ற காராக் நெடுஞ்சாலைக்கு காராக் நகரின் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. / From Wikipedia, the free encyclopedia
காராக் என்பது (மலாய்: Karak; ஆங்கிலம்: Karak; சீனம்: 加叻) மலேசியா, பகாங் மாநிலத்தில், பெந்தோங் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம். கோலாலம்பூர் மாநகரில் இருந்து குவாந்தான் நகருக்குச் செல்லும் கூட்டரசு நெடுஞ்சாலை -இல் ஓய்வு நகரமாக அறியப் படுகிறது.[1][2][3]
விரைவான உண்மைகள் காராக்Karak, நாடு ...
Karak | |
---|---|
மலேசியத் தீபகற்பத்தில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 3°24′N 102°2′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பகாங் |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம் (MST)) |
• கோடை (பசேநே) | கண்காணிப்பு இல்லை |
அஞ்சல் குறியீடு | 28xxx |
வாகனப் பதிவு | C |
அனைத்துலக முன்னொட்டுக் குறி | +6-09 (தரைவழித் தொடர்பு) |
இணையதளம் | www |
மூடு
காராக் நகரம் மலேசியாவில் புகழ்பெற்ற காராக் நெடுஞ்சாலைக்கு காராக் நகரின் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. காராக் நெடுஞ்சாலை கோலாலம்பூர் மாநகரையும் காராக் நகரையும் இணைக்கிறது.