காரோ மக்கள்
இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு / From Wikipedia, the free encyclopedia
காரோ மக்கள் (Garo), இந்தியாவின் மேகாலயா, திரிபுரா, அசாம் மாநிலங்கள் மற்றும் வங்காளதேத்தின் காரோ மலைகளில் வாழும் பழங்குடி மக்கள் ஆவார்.[4]காரோ மக்கள் திபெத்திய-பர்மிய மொழிக் குடும்பத்தின் காரோ மொழியை ஆங்கில எழுத்து முறையைக் கொண்டு எழுதிப் பேசுகின்றனர்.
விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
பாரம்பரிய உடையில் காரோ மண மக்கள் | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
1.1 மில்லியன் (2011) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
இந்தியா • வங்காளதேசம் | |
இந்தியா | 997,716[1] |
• காரோ மலை, மேகாலயா | 821,026 |
• அசாம் | 136,077 |
• திரிபுரா | 12,952 |
வங்காளதேசம் | 120,000[2] |
மொழி(கள்) | |
காரோ மொழி | |
சமயங்கள் | |
கிறித்துவம் 90%, சோங்சரேக் 10%[3] | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
போடோ-கச்சாரி மக்கள், காசி மக்கள் |
மூடு
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, காரோ மக்கள் தொகை 1.1 மில்லியன் ஆகும். இம்ம்மக்களில் பெரும்பாலோர் 90% கிறித்துவ சமயத்தினர் ஆவார்.[5]10% காரோ மக்கள் நீத்தார் வழிபாட்டைக் குறிக்கும் சோங்சரேக் சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.