அகன்ற மூடியில்லத ஒரு பாத்திரம் / From Wikipedia, the free encyclopedia
கிண்ணம் என்பது அகன்ற மூடியில்லாத ஒரு பாத்திரம் (கொள்கலம்). இது உணவு பரிமாறவும் மற்றும் உணவைப் பதப்படுத்தவும் உதவும் பாத்திரமாகும். பொதுவாக இது சிறியதாகவும், அகலமாகவும் காணப்படும்.