கிளிம் சூர்யுமோவ்
From Wikipedia, the free encyclopedia
கிளிம் இவானோவிச் சூர்யுமோவ் (Klim Ivanovich Churyumov , உக்ரைனியன்: Клим Іва́нович Чурю́мов, Клим иварумович Сурумев) (19 பிப்ரவரி 1937 - 14 அக்டோபர் 2016) ஒரு சோவியத் ஒன்றிய உக்ரைனிய வானியலாளர் ஆவார்.[1]
விரைவான உண்மைகள் பிறப்பு, இறப்பு ...
2014 இல் சூர்யமோவ் | |
பிறப்பு | (1937-02-19)19 பெப்ரவரி 1937 மைக்கொலாவ், உக்ரைனிய ஒன்றியம், சோவியத் ஒன்றியம் |
---|---|
இறப்பு | 14 அக்டோபர் 2016(2016-10-14) (அகவை 79) கார்க்கீவ், உக்ரைன் |
குடியுரிமை | சோவியத் ஒன்றியம் → உக்ரைனியர் |
Alma mater | தாராசு செவ்செங்கோ தேசியப் பல்கலைக்கழகம்,கீவ் |
அறியப்பட்டது | வால்வெள்ளி இய்யற்பியல் ஆராய்ச்சி, சூரியக் குடும்ப அண்டவியல், இரு வால்வெள்ளி கண்டுபிடிப்புகள். |
மூடு
கீவ் கோளரங்கம் இயக்குநர், உக்ரைன் தேசிய அறிவியல் கல்விக்கழக உறுப்பினர், நியூயார்க் அறிவியல் கல்விக்கழக பன்னாட்டு வானியல் ஒன்றியம் இதழின் ஆசிரியர் " எங்கள் வானங்கள் " (உக்ரைனியன், наше неболь 2006 - 2009) அமெச்சூர் வானியல் உக்ரேனியக் கழகத் தலைவ,ர், குழந்தைகள் புத்தகங்கள் ஆசிரியர்.[2]
1969 ஆம் ஆண்டில் அவர் சுவெத்லானா கெராசிமெங்கோவுடன் 67 பி / சுர்யுமோவ் - கெராசிமென்கோ வால்வெள்ளியை 12 நவம்பர் 2014 அன்று கண்டுபிடித்தார். உரோசெட்டா[3] விண்வெளித் திட்டம் அதன் ஃபிலே விண்கலத்தை அதன் மேற்பரப்பில் தரையிறக்கியது.