கிளைக்கோசன் சிதைவு
From Wikipedia, the free encyclopedia
கிளைக்கோசன் சிதைவு (Glycogenolysis) என்பது கிளைகோஜன் (n) ஐ குளுக்கோசு-1-பாஸ்பேட் ஆகவும் கிளைகோஜன் (n-1) ஆகவும் பிரிக்கும் நிகழ்வாகும். கிளைகோசன் கிளைகள் குளுக்கோசு ஒருபடி மூலக்கூறுகளை பாசுபேட்டாற்பகுப்பு மூலம் கிளைகோஜன் பாசுவேட்டேற்றூக்கி நொதியூக்கி மூலம் தொடர்ச்சியாக அகற்றுவதன் மூலம் சிதைமாற்றப்படுகிறது.[1]