![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d8/Alireza_Firouzja_-_Gukesh_D%252C_Candidates_Tournament_2024_03_%2528cropped%2529.jpg/640px-Alireza_Firouzja_-_Gukesh_D%252C_Candidates_Tournament_2024_03_%2528cropped%2529.jpg&w=640&q=50)
குகேஷ்
இந்திய சதுரங்கப் பேராதன் / From Wikipedia, the free encyclopedia
தொம்மராஜு குகேஷ் (Dommaraju Gukesh, பிறப்பு: 29 மே 2006) இந்திய சதுரங்கப் பேராதன் ஆவார். சதுரங்க மேதையான இவர், பேராதன் (கிராண்ட்மாஸ்டர்) பட்டத்திற்குத் தகுதி பெற்ற வரலாற்றில் மூன்றாவது-இளையவரும், 2700 என்ற சதுரங்க மதிப்பீட்டை எட்டிய மூன்றாவது-இளையவரும், 2750 மதிப்பீட்டை எட்டிய முதலாவது இளையவரும் ஆவார். குகேசு 2024 வேட்பாளர் போட்டியில் வென்று, உலக சதுரங்க வாகையாளர் பட்டத்திற்காகப் போட்டியிடும் இளைய போட்டியாளர் ஆனார்.[1]
விரைவான உண்மைகள் குகேஷ் தொம்மராஜு Gukesh Dommaraju, முழுப் பெயர் ...
குகேஷ் தொம்மராஜு Gukesh Dommaraju | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() 2024 வேட்பாளர் சுற்றுப் போட்டியில் குகேசு | |||||||||||
முழுப் பெயர் | தொம்மராஜு குகேஷ் | ||||||||||
நாடு | இந்தியா | ||||||||||
பிறப்பு | 29 மே 2006 (2006-05-29) (அகவை 18) சென்னை, தமிழ்நாடு, இந்தியா | ||||||||||
பட்டம் | கிராண்ட்மாசுட்டர் (2019) | ||||||||||
பிடே தரவுகோள் | 2614 (திசம்பர் 2021) | ||||||||||
உச்சத் தரவுகோள் | 2758 (செப்டெம்பர் 2023) | ||||||||||
உச்சத் தரவரிசை | No. 8 (செப்டெம்பர் 2023) | ||||||||||
பதக்கத் தகவல்கள்
|
மூடு