குஜராத், பாகிஸ்தான்
பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நகரம் / From Wikipedia, the free encyclopedia
குஜராத் (Gujrat) (பஞ்சாபி, உருது: گُجرات), பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜராத் மாவட்டத்தின் தலைமையிட நகரம் ஆகும்.[3] இதனருகில் சியால்கோட் மற்றும் குஜ்ரன்வாலா நகரங்கள் உள்ளன.[4][5]
விரைவான உண்மைகள் குஜராத் گُجرات, நாடு ...
குஜராத்
گُجرات | |
---|---|
நகரம் | |
Show map of பஞ்சாப், பாக்கிஸ்தான் | |
ஆள்கூறுகள்: 32°34′26″N 74°4′44″E | |
நாடு | பாகிஸ்தான் |
மாகாணம் | பஞ்சாப் |
மாவட்டம் | குஜராத் மாவட்டம் |
மக்கள்தொகை (2017)[1] | |
• மொத்தம் | 3,90,533 |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
தொலைபேசி குறியிடு | 053 |
ஒன்றியக் குழுக்கள் | 18[2] |
மூடு