![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f3/Gilgit-Baltistan_map_with_tehsils_labelled.png/640px-Gilgit-Baltistan_map_with_tehsils_labelled.png&w=640&q=50)
குபிஸ்-யாசின் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
குபிஸ்-யாசின் மாவட்டம் (Gupis-Yasin District), இந்தியக் காஷ்மீரின் வடக்கில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதியில் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாக தலைமையிடம் பாந்தர் நகரம் ஆகும். கீசெர் மாவட்டத்தின் முன்று வருவாய் வட்டங்களைக் கொண்டு குபிஸ்-யாசின் மாவட்டம் 2019ம் ஆண்டில் புதிதாக நிறுவப்பட்டது.[1]
விரைவான உண்மைகள் குபிஸ்-யாசின் மாவட்டம் ضلع گوپیس یاسین, நாடு ...
குபிஸ்-யாசின் மாவட்டம்
ضلع گوپیس یاسین | |
---|---|
மாவட்டம் | |
![]() பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியின் குபிஸ்-யாசின் மாவட்டம் உள்ளிட்ட 14 மாவட்டங்களின் வரைபடம் | |
நாடு | ![]() |
பிரதேசம் | ஜில்ஜிட்-பால்டிஸ்தான் |
தலைமையிடம் | பாந்தர் |
அரசு | |
• வகை | மாவட்ட நிர்வாகம் |
தாலுகாக்கள் | 3 |
மூடு