கும்பு பனியாறு
இமயமலையில் உள்ள மிக உயரமான பனிப்பாறை / From Wikipedia, the free encyclopedia
கும்பு பனியாறு வட மேற்கு நேபாளத்தில் உள்ள கும்பு பகுதியில் உள்ளது. இது எவரெஸ்ட் மலையில் தென்புறச் சரிவில் உள்ள கும்பு பனிவீழ்ச்சியில் இருந்து உருவாகிறது. குவம் (Cwm) பள்ளத்தாக்கில் இருக்கும் இதன் நீளம் ஏறத்தாழ 4 கி.மீ(இரண்டரை மைல்கள்) ஆகும்.