![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fd/Glutaric-acid-3D-balls.png/640px-Glutaric-acid-3D-balls.png&w=640&q=50)
குளுடாரிக் அமிலம்
From Wikipedia, the free encyclopedia
குளுடாரிக் அமிலம் (Glutaric acid) என்னும் இந்தக் கரிமச் சேர்மத்தின் வாய்பாடு: HO2C(CH2)3CO2H. இதனுடன் தொடர்புடைய "நேரோட்ட" டைகார்பாக்சிலிக் அமிலங்களான அடிபிக் மற்றும் சக்சினிக் அமிலங்கள் அறை வெப்ப நிலையில் சிறிதளவே நீரில் கரையும் தன்மையைக் கொண்டிருந்தாலும், குளுடாரிக் அமிலமானது ஐம்பது சதவிகிதத்திற்கு (50%) மேல் நீரில் கரையும் தன்மைக் கொண்டது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பென்டேன் டையோயிக் அமிலம் | |
வேறு பெயர்கள்
புரோபேன் -1,3- டைகார்பாக்சிலிக் அமிலம்; 1,3-புரோபேன் டைகார்பாக்சிலிக் அமிலம்; பென்டேன் டையோயிக் அமிலம்; n-பைரோ டார்டாரிக் அமிலம் | |
இனங்காட்டிகள் | |
110-94-1 ![]() | |
ChEMBL | ChEMBL1162495 ![]() |
ChemSpider | 723 ![]() |
EC number | 203-817-2 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C00489 ![]() |
பப்கெம் | 743 |
| |
பண்புகள் | |
C5H8O4 | |
வாய்ப்பாட்டு எடை | 132.12 கி/மோல் |
உருகுநிலை | 95-98 °செ |
கொதிநிலை | 200 °செ/20 மிமிபாதரசம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு