கூச்சிங்
மலேசிய நகரம் / From Wikipedia, the free encyclopedia
கூச்சிங் அல்லது கூச்சிங் நகரம் (மலாய்: Bandar Raya Kuching; ஆங்கிலம்: City of Kuching; சீனம்: 古晉; ஜாவி: کوچيڠ) என்பது மலேசியா; சரவாக்; மாநிலத்தின் தலைநகரம்.[2][3]
விரைவான உண்மைகள் கூச்சிங் நகரம், நாடு ...
கூச்சிங் நகரம் | |
---|---|
Kuching Town | |
சரவாக் தலைநகரம் | |
மேலிருந்து, இடமிருந்து வலமாக: சரவாக் ஆறு, சரவாக் மாநில அருங்காட்சியகம், மார்கெரிட்டா கோட்டை, அஸ்தானா, புதிய சரவாக் மாநிலச் சட்டமன்றக் கட்டிடம், அருகில் உள்ள டாருல் அனா பாலம், சைனா நகரம், மற்றும் பூனை சிலைகள் சின்னம். | |
அடைபெயர்(கள்): ஒற்றுமையின் நகரம் | |
ஆள்கூறுகள்: 01°33′40″N 110°20′30″E | |
நாடு | Malaysia |
மாநிலம் | சரவாக் |
கூச்சிங் | கூச்சிங் பிரிவு |
மாவட்டம் | கூச்சிங் மாவட்டம் |
நிறுவப்பட்டது புரூணை சுல்தானகம் | 1827 |
விரிவாக்கம் ஜேம்சு புரூக் | 18 ஆகஸ்டு 1842 |
நகராட்சி நிலை | 1 சனவரி 1953 |
மாநகர நிலை | 1 ஆகஸ்டு 1988 |
அரசு | |
• வடக்கு கூச்சிங் மேயர் | சுனைடி ரெடுவான் |
• தெற்கு கூச்சிங் மேயர் | வீ ஆங் செங் |
பரப்பளவு | |
• கூச்சிங் மாநகரம் | 450 km2 (170 sq mi) |
• Metro | 2,770 km2 (1,070 sq mi) |
• வடக்கு கூச்சிங் | 378.20 km2 (146.02 sq mi) |
• தெற்கு கூச்சிங் | 71.82 km2 (27.73 sq mi) |
ஏற்றம் | 8 m (26 ft) |
உயர் புள்ளி | 810.2 m (2,658.1 ft) |
தாழ் புள்ளி | 0 m (0 ft) |
மக்கள்தொகை (2019)[1] | |
• கூச்சிங் மாநகரம் | 570,407 |
• அடர்த்தி | 754.33/km2 (1,953.7/sq mi) |
• பெருநகர் | 684,112 |
• பெருநகர் அடர்த்தி | 336.8/km2 (872/sq mi) |
கூச்சிங் பெருநகரப் பகுதி (Greater Kuching) 358,980 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது (2010). | |
நேர வலயம் | மலேசிய நேரம் (ஒசநே+8) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை (ஒசநே+8) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 93xxx |
மலேசியத் தொலைபேசி | 082 (landline only) |
மலேசிய வாகனப் பதிவெண்கள் | QA; QK HQ |
இணையதளம் | Kuching North: dbku Kuching South: mbks |
மூடு
இந்த நகரம் போர்னியோ தீவில், சரவாக் மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில், சரவாக் ஆற்றுக் கரைகளின் இரு மருங்கிலும் அமைந்து உள்ளது.[4]
இந்த நகரத்தின் பரப்பளவு 431 சதுர கிலோமீட்டர்கள் (166 sq mi) ஆகும்.
- கூச்சிங் வடக்கு நிர்வாகப் பகுதியின் மக்கள் தொகை 165,642;
- கூச்சிங் தெற்கு நிர்வாகப் பகுதியின் மக்கள் தொகை 159,490;
மொத்த மக்கள் தொகை 325,132.