கூடங்குளம் அணுமின் நிலையம்
From Wikipedia, the free encyclopedia
கூடங்குளம் அணுமின் நிலையம், தமிழ் நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில், கூடங்குளத்தில் இந்திய அணுமின் கழகத்தின்[1] நிருவாகத்தில் ரஷ்ய நாட்டின் உதவியுடன் உருவாகிய அணுமின் நிலையமாகும்.
விரைவான உண்மைகள் கூடங்குளம் அணுமின் நிலையம், நாடு ...
கூடங்குளம் அணுமின் நிலையம் | |
---|---|
நாடு | இந்தியா |
அமைவு | 8°10′08″N 77°42′45″E |
அமைப்பு துவங்கிய தேதி | 1997 |
உரிமையாளர் | இந்திய அணுமின் கழகம் |
உலை விவரம் | |
கட்டப்பட்டு வரும் உலைகள் | 6 x 1200 MW 2 x 1000 MW |
இணையதளம் Nuclear Power Corporation of India | |
நிலவரம்:ஆகத்து 11, 2007 |
மூடு