![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bd/CairoIntlAirportTerminal3.jpg/640px-CairoIntlAirportTerminal3.jpg&w=640&q=50)
கெய்ரோ பன்னாட்டு வானூர்தி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
கெய்ரோ பன்னாட்டு வானூர்தி நிலையம் (Cairo International Airport, (ஐஏடிஏ: CAI, ஐசிஏஓ: HECA), அராபிக்: مطار القاهرة الدولي; Maṭār al-Qāhirah al-Duwaliyy) கெய்ரோவிலுள்ள பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்; இது எகிப்தின் போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையமாகவும் உள்ளது. எகிப்துஏர், எகிப்துஏர் எக்சுபிரசு போன்ற பல வான்வழிச் சேவை நிறுவனங்களுக்கு அச்சுமையமாக விளங்குகின்றது. இந்த வானூர்தி நிலையம் நகரத்தின் வணிகப் பகுதியிலிருந்து வடகிழக்கில் கிட்டத்தட்ட 15 கிலோமீட்டர்கள் (9.3 mi) தொலைவில் அமைந்துள்ளது. இது ஏறத்தாழ 37 சதுர கிலோமீட்டர்கள் (14 sq mi) பரப்பளவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆபிரிக்காவில் ஜோகானஸ்பேர்க்கின் ஓ. ஆர். டாம்போ பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு அடுத்ததாக, இரண்டாவது மிக நெருக்கடிமிக்க வானூர்தி நிலையமாக விளங்குகின்றது.
விரைவான உண்மைகள் கெய்ரோ பன்னாட்டு வானூர்தி நிலையம்مطار القاهرة الدولي Maṭār al-Qāhirah al-Duwaliyy, சுருக்கமான விபரம் ...
கெய்ரோ பன்னாட்டு வானூர்தி நிலையம் مطار القاهرة الدولي Maṭār al-Qāhirah al-Duwaliyy | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() | |||||||||||||||||||
சுருக்கமான விபரம் | |||||||||||||||||||
வானூர்தி நிலைய வகை | பொதுத்துறை | ||||||||||||||||||
இயக்குனர் | கெய்ரோ வானூர்தி நிலைய நிறுவனம் | ||||||||||||||||||
சேவை புரிவது | கெய்ரோ, எகிப்து | ||||||||||||||||||
மையம் | ஏர் பெய்ரோ ஏஎம்சி எயர்லைன்சு எகிப்துஏர் எகிப்துஏர் எக்சுபிரசு நெசுமா ஏர்லைன்சு நைல் ஏர் | ||||||||||||||||||
உயரம் AMSL | 382 ft / 116 m | ||||||||||||||||||
ஆள்கூறுகள் | 30°07′19″N 31°24′20″E | ||||||||||||||||||
இணையத்தளம் | cairo-airport.com | ||||||||||||||||||
நிலப்படம் | |||||||||||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||||||||||
| |||||||||||||||||||
புள்ளிவிவரங்கள் (2012) | |||||||||||||||||||
| |||||||||||||||||||
மூடு