கேட்டல்ஹோயக்
From Wikipedia, the free encyclopedia
கேட்டல்ஹோயக் (Catalhoyuk) தொல்லியல் மேடு துருக்கியின் தெற்கே கொன்யா மாகாணத்தில் கேட்டல்ஹோயக் எனுமிடத்தில் அமைந்துள்ளது. கேட்டல்ஹோயக் குடியிருப்பு பகுதி புதிய கற்காலம் முதல் செப்புக் காலம் வரை கிமு 7500 முதல் கிமு 6400 வரை வளர்ச்சியடைந்தது.[2] பின்னர் இக்குடியிருப்பு பகுதி சிதிலமடைந்து போயிற்று. யுனெஸ்கோ நிறுவனம் இத்தொல்லியல் களத்தை, சூலை 20012ல் உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தது.[3]
விரைவான உண்மைகள் கேட்டல்ஹோயக், இருப்பிடம் ...
கேட்டல்ஹோயக் | |
---|---|
கேட்டல்ஹோயக் தொல்லியகளத்தின் சிதிலங்கள் | |
இருப்பிடம் | கேட்டல்ஹோயக், கொன்யா மாகாணம், துருக்கி |
பகுதி | அனத்தோலியா |
ஆயத்தொலைகள் | 37°40′00″N 32°49′41″E |
வகை | குடியிருப்பு |
வரலாறு | |
கட்டப்பட்டது | ஏறத்தாழ கிமு 7100 |
பயனற்றுப்போனது | ஏறத்தாழ கிமு 5700 |
காலம் | புதிய கற்காலம் முதல் செப்புக் காலம் வரை |
அதிகாரபூர்வ பெயர்: கேட்டல்ஹோயக், புதிய கற்கால தொல்லியல் களம் | |
வகை | பண்பாடு |
அளவுகோல் | iii, iv |
வரையறுப்பு | 2012 (36வது அமர்வு) |
சுட்டெண் | 1405 |
பிரதேசம் | உலகப் பாரம்பரியக் களம், தெற்கு ஐரோப்பா மற்றும் மேற்காசியா |
மூடு