விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
கேப் வர்டியில் உள்ள எரிமலைகளின் பட்டியல் (List of volcanoes in Cape Verde) உலகின் இரண்டாவது மிகப்பெரிய கண்டமான, ஆப்பிரிக்கா கண்டத்தின் மேற்குக் கரைக்கு அப்பால் வட அட்லாண்டிக் பெருங்கடலில் மக்ரோனேசிய சூழல் வலயத்தில் அமைந்துள்ள கேப் வர்டி எனும் பல தீவுக்கூட்டங்களைக் கொண்ட ஒரு குடியரசு நாட்டின் பிராந்தியத்தில் அமைந்துள்ள செயலில் மற்றும் அழிந்துவிட்ட எரிமலைகளை பட்டியலிடப்பட்டுள்ளன.[1]
பெயர் | உயரம் | அமைவிடம் | கடந்த வெடிப்பு | |
மீட்டர் | அடி | ஆள்கூறுகள் | ||
பிராவா | 900 | 2953 | 14.85°N 24.72°W | ஹோலோசீன் |
ஃபோகோ | 2829 | 9281 | 14.95°N 24.35°W | 2014 |
சாவ் விசென்ட் | 725 | 2379 | 16.85°N 24.97°W | ஹோலோசீன் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.