கேரட் உணவுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
கேரட் உணவுகளின் பட்டியல் என்பது கேரட்டை முதன்மை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் உணவின் பட்டியல் இது. கேரட் (டாக்கசு கரோட்டா துணை. சாடிவசு) என்பது வேர் காய்கறியாகும். இதில் ஊதா, சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் வகைகள் இருந்தாலும், பொதுவாக ஆரஞ்சு நிறத்தில் அதிகளவில் காணப்படும் கேரட்டுகளே பயன்பாட்டில் உள்ளது.