கேரள காங்கிரசு (எம்)
இந்திய அரசியல் கட்சி / From Wikipedia, the free encyclopedia
கேரளா காங்கிரசு (எம்) Kerala Congress (M) ஓர் மாநில அளவிலான அரசியல் கட்சியாகும்.[6] இந்த கட்சியானது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக ஜோஸ் கே. மணி செயல்படுகிறார்.
விரைவான உண்மைகள் கேரளா காங்கிரசு (எம்), சுருக்கக்குறி ...
கேரளா காங்கிரசு (எம்) | |
---|---|
சுருக்கக்குறி | KEC(M) |
தலைவர் | ஜோஸ் கே. மணி [1] |
நிறுவனர் | ஜோஸ் கே. மணி |
மக்களவைத் தலைவர் | தாமசு சாஜிகாந்தன் |
தொடக்கம் | 1979; 45 ஆண்டுகளுக்கு முன்னர் (1979) |
பிரிவு | கேரளா காங்கிரசு |
தலைமையகம் | மாநில அலுவலகம், தீயணைப்பு நிலையம் அருகில், கோட்டயம், இந்தியா.[2] |
இளைஞர் அமைப்பு | கேரளா இளைஞர் முன்னணி (எம்) |
கொள்கை | உழைக்கும் வர்க்கத்தின் நலன்[3] சனநாயக சோசலிசம்[4] |
நிறங்கள் | வெள்ளை & சிகப்பு |
இ.தே.ஆ நிலை | மாநில கட்சி[5] |
கூட்டணி | |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 1 / 543
|
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 245
|
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (கேரள சட்டமன்றம்) | 5 / 140
|
தேர்தல் சின்னம் | |
இந்தியா அரசியல் |
மூடு