கைஃபா மாவட்டம்
இசுரேல் நாட்டின் ஆறு நிர்வாக மாவட்டங்களில் ஒன்று / From Wikipedia, the free encyclopedia
கைஃபா மாவட்டம் (எபிரேயம்: מחוז חיפה, Mehoz Ḥeifa; அரபு மொழி: منطقة حيفا) இசுரேல் நாட்டின் ஆறு நிர்வாக மாவட்டங்களில் ஒன்று.இம் மாவட்டம் இசுரேல் நாட்டில் உள்ள கைஃபா நகரத்தை சுற்றி அமைந்துள்ளது. மாவட்டத்தின் தலைநகர் கைஃபா நகரம் ஆகும். மாவட்டத்தின் பரப்பளவு 864 கிமீ2 (299.3 மை2) ஆகும்.[1]
விரைவான உண்மைகள் கைஃபா மாவட்டம், - transcription(s) ...
கைஃபா மாவட்டம் | |
---|---|
- transcription(s) | |
• எபிரேயம் | מחוז חיפה |
• அரபு | منطقة حيفا |
நகரங்கள் | 11 |
உள்ளூர் சபைகள் | 14 |
பிராந்திய சபைகள் | 4 |
தலைநகர் | கைஃபா |
பரப்பளவு | |
• மொத்தம் | 864 km2 (334 sq mi) |
மக்கள்தொகை (2016) | |
• மொத்தம் | 9,96,300 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IL-HA |
மூடு