கை டக் வானூர்தி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
ஹொங்கொங் கை டக் வானூர்தி நிலையம் அல்லது ஹொங்கொங் கை டக் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Hong Kong Kai Tak International Airport) 1925 ஆம் ஆண்டு முதல் 1998 யூலை 6 ஆம் நாள் வரை இயங்கி வந்த வானூர்தி நிலையமாகும். தற்போது இது பயன்பாட்டில் இல்லாத வானூர்தி நிலையமாகும்.
விரைவான உண்மைகள் கை டக் வானூர்தி நிலையம்Kai Tak Airport, சுருக்கமான விபரம் ...
கை டக் வானூர்தி நிலையம் Kai Tak Airport | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது, பயன்பாட்டில் இல்லை | ||||||||||
இயக்குனர் | Civil Aviation Department | ||||||||||
சேவை புரிவது | ஹொங்கொங் | ||||||||||
அமைவிடம் | கவலூன் குடா, ஹொங்கொங் | ||||||||||
உயரம் AMSL | 9 m / 28 ft | ||||||||||
ஆள்கூறுகள் | 22°19′43″N 114°11′39″E | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
மூடு