கொசுத்ரோமா மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
கொசுத்ரோமா மாகாணம் (Kostroma Oblast, உருசியம்: Костромска́я о́бласть, கொஸ்தோட்ம்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிருவாக மையம் கொசுத்ரோமா நகரம். மாகாண மக்கள்தொகை 667,562 (2010).[7] இம்மாகாணம் 1944 ஆம் ஆண்டில் யாரோசிலாவ் மாகாணத்தில் இருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் கொசுத்ரோமா மாகாணம்Kostroma Oblast, நாடு ...
கொசுத்ரோமா மாகாணம் Kostroma Oblast | |
---|---|
மாகாணம் | |
Костромская область | |
நாடு | உருசியா |
நடுவண் மாவட்டம் | மத்திய[1] |
பொருளாதாரப் பகுதி | மத்திய[2] |
நிருவாக மையம் | கொசுத்ரோமா |
அரசு | |
• நிர்வாகம் | கொசுத்ரோமா சட்டமன்றம்[3] |
• ஆளுநர்[4] | செர்கே சித்னிக்கோவ்[5] |
பரப்பளவு[6] | |
• மொத்தம் | 60,100 km2 (23,200 sq mi) |
பரப்பளவு தரவரிசை | 47வது |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[7] | |
• மொத்தம் | 6,67,562 |
• Estimate (2018)[8] | 6,43,324 (−3.6%) |
• தரவரிசை | 67வது |
• அடர்த்தி | 11/km2 (29/sq mi) |
• நகர்ப்புறம் | 69.9% |
• நாட்டுப்புறம் | 30.1% |
நேர வலயம் | [9] (ஒசநே+3) |
ஐஎசுஓ 3166 குறியீடு | RU-KOS |
அனுமதி இலக்கத்தகடு | 44 |
அலுவல் மொழிகள் | உருசியம்[10] |
இணையதளம் | http://adm44.ru |
மூடு
18 ஆம் ந்நூஊற்றாண்டின் ஆரம்பத்தில் இங்கு ஆடைத் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.