![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e1/Koduvally_Bust_Stand_Exit.jpg/640px-Koduvally_Bust_Stand_Exit.jpg&w=640&q=50)
கொடுவள்ளி
From Wikipedia, the free encyclopedia
கொடுவள்ளி (Koduvally) இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் [1] உள்ள ஒரு நகராட்சி நகரமாகும். கோழிக்கோடு - வயநாடு தேசிய நெடுஞ்சாலை எண் 212 இல் கோழிக்கோடு நகரின் வடகிழக்கில் 21 கி.மீ. தொலைவில் இந்நகரம் அமைந்துள்ளது. கீழக்கோத், மாதாவூர், குன்னமங்கலம், ஓமசேரி, தாமரசேரி போன்றவை அருகிலுள்ள உள்ள உள்ளூர் கிராமங்களாகும் [2]. மேற்கு திசையில் கடலில் பாயும் கொடுவள்ளி நதியின் பெயரும் இந்நகரத்திற்கான பெயருக்கு ஒரு காரணமாகிறது.
விரைவான உண்மைகள் கொடுவள்ளிKoduvally, Country ...
கொடுவள்ளி Koduvally | |
---|---|
நகரம் | |
![]() கொடுவள்ளி பேருந்து நிலைய வெளியேறும் வழி | |
ஆள்கூறுகள்: 11.359444°N 75.911111°E / 11.359444; 75.911111 | |
Country | ![]() |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | கோழிக்கோடு |
அரசு | |
• வகை | உள்ளாட்சி (പ്രാദേശിക സർക്കാർ) |
• நிர்வாகம் | நகராட்சி கவுன்சில் |
• தலைவர் | சாரிப்பா கண்ணாடிப்போயில் |
பரப்பளவு | |
• மொத்தம் | 23.58 km2 (9.10 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 48,678 |
• அடர்த்தி | 2,100/km2 (5,300/sq mi) |
மொழிகள் | |
• அதிகாரப்புர்வம் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 673572 |
வாகனப் பதிவு | KL-57,KL-11 |
இணையதளம் | www |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7a/Koduvally_Main_Road.jpg/640px-Koduvally_Main_Road.jpg)