கொண்டை முக்குளிப்பான்
From Wikipedia, the free encyclopedia
கொண்டை முக்குளிப்பான் (Horned grebe)[2] இது முங்கிளிப்பான் பறவை இனத்தைச் சார்ந்த பறவையாகும். இதன் குடும்பப்பெயர் போடிசிபெடிஸ் (Podicipedidae) என்பதாகும். இவை ஆப்பிரிக்கா, ஐரோப்பா பகுதியில் காணப்படும் நீர் பறவையாகும்.[3]
விரைவான உண்மைகள் Horned grebe, காப்பு நிலை ...
Horned grebe | |
---|---|
Horned grebe in breeding plumage. Photographed in Edmonton, Alberta in July 2013 | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Podicipediformes |
குடும்பம்: | Podicipedidae |
பேரினம்: | Podiceps |
இனம்: | P. auritus |
இருசொற் பெயரீடு | |
Podiceps auritus (L., 1758) | |
![]() | |
Breeding range Winter range | |
வேறு பெயர்கள் | |
Colymbus auritus |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/53/Podiceps_auritus_MHNT.ZOO.2010.11.39.7.jpg/640px-Podiceps_auritus_MHNT.ZOO.2010.11.39.7.jpg)