![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f2/Gomal_Zam_Dam_%25285663112883%2529.jpg/640px-Gomal_Zam_Dam_%25285663112883%2529.jpg&w=640&q=50)
கோமல் ஆறு
ஆப்கானித்தானிலும் மற்றும் பாக்கித்தானிலும் பாயும் ஒரு ஆறு / From Wikipedia, the free encyclopedia
கோமல் ( Gomal River ) ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கித்தான் ஆகிய இரு நாடுகளிலும் 400-கி.மீ. நீளம் பாயும் (250 மைல்) ஆறாகும். இது வடக்கு ஆப்கானித்தானின் பாக்டிகா மாகாணத்தில் உற்பத்தியாகி பாக்கித்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்திலுள்ள தேரா இசுமாயில் கான் நகரத்துக்கு தெற்கே 20 மைல் தொலைவில் சிந்து ஆற்றுடன் இணைகிறது.
விரைவான உண்மைகள் கோமல், அமைவு ...
கோமல் | |
---|---|
![]() | |
![]() கோமலின் பாதை | |
அமைவு | |
நாடுகள் | ஆப்கானித்தான் மற்றும் பாக்கித்தான் |
Provinces | |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | கதாவாசு பிராந்தியம், கோமல் மாவட்டம் , பாக்டிகா மாகாணம், ஆப்கானித்தான் |
⁃ ஆள்கூறுகள் | 32.502974°N 68.901294°E / 32.502974; 68.901294 |
முகத்துவாரம் | சிந்து ஆறு |
⁃ அமைவு | தேரா இசுமாயில் கான், தேரா இஸ்மாயில் கான் மாவட்டம், கைபர் பக்துன்வா மாகாணம், பாக்கித்தான் |
⁃ ஆள்கூறுகள் | 31°36′53″N 70°50′46″E |
நீளம் | 400 km (250 mi) |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
துணை ஆறுகள் | |
⁃ இடது | வானா கவார் |
⁃ வலது | சோப் ஆறு |
மூடு
தேரா இசுமாயில் கான் நகரத்திலுள்ள கோமல் பல்கலைக்கழகம் மற்றும் ஆப்கானித்தானின் பாக்சிகா மாகாணத்தில் உள்ள கோமல் மாவட்டத்திற்கு இந்த ஆற்றின் பெயரால் அறியப்படுகிறது. இஸ்லாமாபாத்தின் இ-7 இல் "கோமல் சாலை" என்று அழைக்கப்படும் ஒரு தெருவும் உள்ளது.